Admission Updates
  • 2023-2024 ஆண்டின் மாணவா்கள் சோ்க்கைக்கான ரேங்க் பட்டியல் விபரங்கள் அாிய ClickHere…

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,       

 கோட்டூா் – 625 534.    தேனி மாவட்டம்.

தேனி மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள இக்கல்லூரி, தமிழ்நாடு அரசு உயா்கல்வித்துறை கீழ் இயங்கிவரும் ஓா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி கல்வியாண்டு 2010-2011 முதல் செயல்பட்டு வருகிறது. கல்லூரியின் வளாகமானது  ஏறத்தாழ 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. முனைவர். திருமதி.பி.சத்யா அவா்கள் இக்கல்லூரியின் முதல்வராவார்.